ஏறுமுகம் காணும் பிட்காயின் விவகாரம் (முதல் பகுதி)

ஆதியாகமம் மற்றும் பணத்தின் தோற்றம் — 2017 ஆம் ஆண்டில் பிட்காய்ன்களின் மதிப்பு உச்சத்தை எட்டிவிட்ட நிலையில் முதலீட்டாளர்களிடம் இது குறித்து சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மாறாக அரசாங்க ஆதரவு எதுவும் இல்லாமல் சொத்தினை டிஜிட்டல் முறையில் இப்படி முதலீடு செய்வது வேடிக்கையாக தெரியலாம். மேலும் பிட் காய்ன்களின் மதிப்பு அதிகரிக்கும் போக்கு டுலிப் மானியா அல்லது Dot-Com Bubble உடன் ஒப்பிடத் தூண்டுகிறது. பிட்காய்ன்களில் முதலீடு செய்வதில் பல குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இருந்தாலும், அதே சமயம் சில மகத்தான வாய்ப்புகளும் இதில்…

ஏறுமுகம் காணும் பிட்காயின் விவகாரம் (முதல் பகுதி)
ஏறுமுகம் காணும் பிட்காயின் விவகாரம் (முதல் பகுதி)